எனக்கா சுதந்திரம் ?

Author: Preethika Balasubramani

எனக்கா சுதந்திரம் ?
அன்று வயிற்றிலேயே சிதைக்கப்பட்டவள் இன்று வெளியில் சிதைக்கப்படுகிரேனே

எனக்கா    சுதந்திரம்?

வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே
எனக்கா சுதந்திரம் ?பாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களே!
எனக்கா சுதந்திரம் ?
புத்தாடை அணிந்து அதுகசங்காமல் நடக்கும் என்னை குப்பை போல் கசக்கத்துடிக்கும் அரக்கர்களே
எனக்கா சுதந்திரம் ?
போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே பொசுங்கியிருப்பேன் !!தப்பித்து வெளிவந்தேன் என்று மார்தட்டினேன் தட்டிய மறுநொடி மாரை காணவில்லை. !!
என் உடலோடு சேர்த்து உயிரையும் சிதைத்துவிட்டான் !
நான் அண்ணா என்று அழைத்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாத மூடன் ஒருவன்!

– (Justice For _____ )

 

Advertisement

Author: AK Suganya Dinesh

A suave, ambivert soul, Coffee Addict, mother of a child, an Engineering graduate & a passionate writer. A human who never want to give up on her goals and desires, No matter what! A soul which won't accept compromises towards her passion instead hope and try for the best.

3 thoughts on “எனக்கா சுதந்திரம் ?”

  1. பெண்கள் வாங்கி வந்த வரம் !!
    நாம் பெண்களாகப் பிறந்து வாழ்ந்து இறப்பதே
    சாதனை தான் !!!

    Liked by 1 person

  2. கனவுகளோடு வாழும் பல பெண்கள் சிதைக்கப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கும் … தனி மனிதன் திருந்தும் வரை … உன் எழுத்துக்களால் வலிக்க வை தோழி ….. வாழ்த்துக்கள்

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: